ராகுல் ட்ராவிட்டிற்கே இப்படி ஒரு நிலைமையா? சோகத்தில் அவரது குடும்பம்!

மகாராஜா டிராபி KSCA T20 ஏலத்தில் தேவதத் படிக்கல் முதல் இடத்தைப் பிடித்தாலும், சமித் டிராவிட் விற்பனை ஆகாமல் போனது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் ட்ராவிட்டிற்கே இப்படி ஒரு நிலைமையா? சோகத்தில் அவரது குடும்பம்!
Image Credit: rahul dravid son image

About the Author