மீண்டும் டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்? பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்தியா A அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் பெயர் இடம் பெறாத நிலையில், நேரடியாக இந்திய டெஸ்ட் அணியில் அவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

மீண்டும் டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்? பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!
Image Credit: shreyas iyer image

About the Author