கில் இல்லை.. ரோகித்துக்கு பின் இந்த வீரர் தான் கேப்டன்!

ஓடிஐ கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். 

கில் இல்லை.. ரோகித்துக்கு பின் இந்த வீரர் தான் கேப்டன்!

About the Author