இந்திய டி20 அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கம் - கவுதம் கம்பீர் அதிரடி!

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் அணிக்குப் பொருத்தமல்ல என அவரை அணியிலிருந்து கழற்றிவிட பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய டி20 அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கம் - கவுதம் கம்பீர் அதிரடி!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More