இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி! ஆனால் முக்கிய வீரர் நீக்கம்!

India vs England: இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி தற்போது இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி! ஆனால் முக்கிய வீரர் நீக்கம்!
Image Credit: varun chakkaravarthy image - BCCI

About the Author