என்னால் தண்ணீர் பாட்டில் கொடுக்க முடியாது - விஜய் சங்கர் வைத்த குற்றச்சாட்டு!

இந்திய அணியின் வீரர் விஜய் சங்கர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வு குழுவினர் தன்னிடம் நடந்து கொண்ட விதமே சரி இல்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

என்னால் தண்ணீர் பாட்டில் கொடுக்க முடியாது - விஜய் சங்கர் வைத்த குற்றச்சாட்டு!
Image Credit: vijay shankar image

About the Author