விராட் கோலி 1 ரன்னை அடிச்சதும்... என்ன செய்தார் தெரியுமா? வீடியோவை பாருங்க!

Virat Kohli Celebration: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் விராட் கோலி தனது முதல் ரன்னை அடித்ததும் கை உயர்த்தி கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி 1 ரன்னை அடிச்சதும்... என்ன செய்தார் தெரியுமா? வீடியோவை பாருங்க!
Image Credit: Virat Kohli (Image Source: X)

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

Read More