சிஎஸ்கே அணியின் முறியடிக்க முடியாத 2 சாதனைகள்

';


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத டாப் கிளாஸ் அணியாக உள்ளது

';


5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றுக்கு அதிக முறை முன்னேறிய அணியும் கூட

';


அந்த அணி மற்ற அணிகள் முறியடிக்க முடியாத 2 சாதனைகளை வைத்திருக்கிறது

';


ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.

';


மற்றொரு சாதனை என்னவென்றால், ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த அணியும் சிஎஸ்கே மட்டுமே

';


2018 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 சிக்சர்களை விளாசியுள்ளது

';


அந்த சாதனையை இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது

';

VIEW ALL

Read Next Story