பிரபல மாடல் அழகியின் காதல் வலையில் இஷான் கிஷன்

';

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக இருப்பவர் இஷான் கிஷன்

';

அவர் பிரபல மாடல் அழகி அதிதி ஹண்டியா உடன் டேட்டிங் செய்து வருகிறார்

';

இருவரும் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து ரீல்ஸ் மற்றும் புகைப்படம் எடுத்து வெளியிடுவார்கள்

';

அதிதி ஹண்டியா மாடலாக இருப்பதால் அவருடைய ஹாட் போட்டோக்கள் இணையத்தில் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும்

';

அண்மையில் அவர் இஷான் கிஷனுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

';

ஆசிய கோப்பையில் இஷான் சூப்பராக விளையாடியதால் இன்ஸ்டாகிராமில் அதிதி ஹாண்டியா பாராட்டு

';

இன்ஸ்டாவில் அன்பை பொழிந்திருப்பதால், இருவரின் காதல் மீண்டுமொரு முறை வெளிப்பட்டுள்ளது.

';

2017-ல் அதிதி ஹண்டியா மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர். 2018-ல் மிஸ் சுப்ரநேஷனல் பட்டத்தை வென்றார்.

';

இருவரும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற தகவலும் இப்போது கசிந்திருக்கிறது.

';

VIEW ALL

Read Next Story