உலக கோப்பை 2023: டாப் 4 அணிகளுக்கு இடையே விநோத ஒற்றுமை.!

';

முதல் இடத்தில் இந்தியா, 2வது இடத்தில் தென்னாப்பிரிக்கா, 3வது இடத்தில் ஆஸ்திரேலியா, 4வது இடத்தில் நியூசிலாந்து இருக்கின்றன

';

முதல் இடத்தில் இருக்கும் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.

';

இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா இந்திய அணியிடம் தோல்வியடைந்தது

';

3வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்தியா, தென்னாப்பிரிக்கா இரு அணிகளிடமும் தோல்வி

';

4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என மூன்று அணிகளிடமும் தோல்வி

';

இப்படியொரு விநோதமான ஒற்றுமை இம்முறை உலக கோப்பையில் டாப் 4 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே உள்ளது.

';

VIEW ALL

Read Next Story