ஐபிஎல் 2024: ஊதா தொப்பியை வெல்லாத 5 இந்திய நட்சத்தி பவுலர்கள்

';


ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் வீரருக்கு ஊதா தொப்பி மற்றும் ரொக்கம் பரிசாக கொடுக்கப்படும்

';


அதில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக இருந்த 5 வீரர்கள் ஒருமுறைகூட அந்த தொப்பியை வெல்லவில்லை

';

ஜாகீர்கான்

2008 முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் விளையாடிய ஜாகீர்கான் 102 விக்கெட் எடுத்தாலும் ஊதா தொப்பியை ஒருமுறைகூட வெல்லவில்லை

';

ஹர்பஜன் சிங்

2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் விளையாடிய ஹர்பஜன்150 விக்கெட்டுகள் எடுத்தாலும் ஒருமுறைகூட ஊதா தொப்பியை வெல்லவில்லை

';

ஆஷிஸ் நெக்ரா

2008 முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் விளையாடிய ஆஷிஸ் நெக்ரா 106 விக்கெட் எடுத்தார். ஊதா தொப்பியை ஒருமுறைகூட வெல்லவில்லை

';

பியூஷ் சாவ்லா

2008 முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் விளையாடிய சாவ்லா 179 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ஊதா தொப்பி ஒருமுறைகூட கிடைக்கவில்லை.

';

இர்பான் பதான்

2008 முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் விளையாடி சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்த பதான் 80 விக்கெட்டுகள் எடுத்தாலும் ஊதா தொப்பியை ஒருமுறைகூட வெல்லவில்லை.

';

VIEW ALL

Read Next Story