ராகுல் டிராவிட்டின் விநோத சாதனைகள்

';

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்த ஒரே வீரர் . 31258 பந்துகளை சந்தித்தார்.

';

டெஸ்ட் கிரிக்கெட்டின் களத்தில் அதிக நேரம் செலவிட்டவர். 44153 நிமிடங்கள் களத்தில் இருந்துள்ளார்.

';

ஒருமுறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 40 பந்துகளுக்கு பிறகு சிங்கிள் எடுத்தபோது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் கொடுத்தனர்.

';

அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 2வது இந்திய பிளேயர். 164 போட்டிகளில் விளையாடியுள்ளார். 200 போட்டிகளில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.

';

லார்ட்ஸ் மைதானத்தில் 1996 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

';

இங்கிலாந்துக்கு எதிரான அறிமுகமான போட்டியில் 96 ரன்கள் எடுத்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான இன்னிங்ஸ்

';

இந்திய அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகவும் இருந்தார்.

';

செல்லமாக இந்திய அணியின் சீன பெருஞ்சுவர் என அழைக்கப்பட்ட டிராவிட் 51வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story