தங்கத்தை தட்டித் தூக்கிய 2K கிட்... மனு பேக்கரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

';

தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் மனு பேக்கர் இன்று (செப். 27) தங்கப்பதக்கம் வென்றார்.

';

எதில் பதக்கம்?

மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச்சூடு போட்டியில் இவர் தங்கம் வென்றார்.

';

2K கிட்

இவர் ஹரியானாவின் ஜஜ்ஜர் மாவட்டத்தில் 2002ஆம் ஆண்டு பிப். 18ஆம் தேதி பிறந்தவர்.

';

வளர்ச்சி

இவர் அவரின் 14ஆவது வயதில் இருந்தே துப்பாக்கிச்சுடுதலின் தரவரிசையில் நல்ல வளர்ச்சியை கண்டார்.

';

பெருமை

2018ஆம் ஆண்டு ISSF உலகக் கோப்பையில் தங்கம் வென்றதன் மூலம், அந்த பதக்கத்தை வென்ற இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

';

ஒலிம்பிக்

டோக்கிய ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 4ஆவது இடம்பிடித்து பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார்.

';

விருது

இவருக்கு 2020ஆம் ஆண்டில் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

';

சொத்து மதிப்பு

அவரின் நிகர சொத்து மதிப்பு தற்போது ரூ.13 கோடி என கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story