ஓய்வு பெரும் வார்னர்...

';

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

';

ஓய்வு

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறப் போவதாக உறுதி செய்துள்ளார்.

';

வார்னர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது 100வது டி20 போட்டியில் தனது முடிவை வெளிப்படுத்தினார் வார்னர்.

';

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

';

2023 உலகக் கோப்பை

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

';

இந்தியா

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

';

வார்னர்

வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஓய்வை அறிவித்தார்.

';

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த தொடரில் ஒரு சதம் மற்றும் அரை சதத்தை அடித்து இருந்தார்.

';

ஐபிஎல்

தற்போது ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் டேவிட் வார்னர்.

';

VIEW ALL

Read Next Story