டி20 உலகக் கோப்பை : இந்திய அணியின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலியா

';


டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.

';


ஏற்கனவே, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 7 வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தன

';


இதனை நடப்பு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சமன் செய்து, முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. லேட்டஸ்ட் சாதனை என்பதால் அந்த அணிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

';


அதனால், டி20 உலக கோப்பை போட்டியில் இதுவரை தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியலை பார்க்கலாம்.

';


6 - இந்தியா (2007-2009)

';


6 - இலங்கை (2009)

';


6 - ஆஸ்திரேலியா (2010)

';


7 - இந்தியா (2012-2014)

';


7 - இங்கிலாந்து (2010-2012)

';


7* - ஆஸ்திரேலியா (2022-2024)

';

VIEW ALL

Read Next Story