இஷான் கிஷனுக்கு செக்மேட்! இந்திய அணி டோர் குளோஸ்

S.Karthikeyan
Mar 24,2024
';


இந்திய அணியின் அடுத்த நட்சத்திரமாக பார்க்கப்பட்டவர் இஷான் கிஷன்இஷான் கிஷனுக்கு செக்மேட்! இந்திய அணி டோர் குளோஸ்

';


கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக ஆடினாலும், இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

';


இதனால் அதிருப்தி அடைந்த அவர் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து பாதியில் நாடு திரும்பினார்.

';


அவரை ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியபோதும் இஷான் கண்டுகொள்ளவில்லை.

';


பிசிசிஐ இஷான் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சம்பள பட்டியலில் இருந்து அவர் பெயரை நீக்கியது.

';


இதற்கு எதற்கும் அசராமல் இருந்த இஷான் கிஷன் ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய திறமையை காட்டலாம் என நினைத்தார்.

';


அதற்காக மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து தீவிரமாக பயிற்சியும் மேற்கொண்டிருந்தார்.

';


என்ன ஆனதோ தெரியவில்லை குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டக்அவுட்டாகி வெளியேறினார்.

';


இஷான் டக் அவுட்டானது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை என்றால் அவருக்கான இந்திய அணி வாய்ப்பு கனவில் கூட கிடைக்காது.

';

VIEW ALL

Read Next Story