டெஸ்டில் 9000 ரன்கள் - விராட் கோலி vs ஜோ ரூட் - ஓர் ஒப்பீடு!

Sudharsan G
Oct 19,2024
';

விராட் கோலி

197ஆவது இன்னிங்ஸில் 9000 ரன்களை குவித்தார். (2024)

';

ஜோ ரூட்

196ஆவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 9000 ரன்களை குவித்தார். (2021)

';

கோலியின் சராசரி

தற்போது 48.74 ரன்களில் உள்ளது.

';

ரூட்டின் சராசரி

9000 ரன்களை கடந்த போது சராசரி 50 ஆக இருந்தது.

';

விராட்டின் சதங்கள்

இப்போது 29 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.

';

ரூட்டின் சதங்கள்

9000 ரன்களை கடந்தபோது 22 சதங்களே அடித்திருந்தார். இப்போது 35 சதங்கள் வைத்திருக்கிறார்.

';

டக்அவுட்

விராட் கோலி இப்போது 15 முறை டக்அவுட் ஆகியுள்ளார். ஜோ ரூட் 9000 ரன்களை கடந்த போது 8 முறை டக்அவுட்டாகி இருந்தார்.

';

VIEW ALL

Read Next Story