CSK vs KKR : சிஎஸ்கே அணிக்காக முதல் பந்தில் விக்கெட் எடுத்த பவுலர்கள்

Published by: Karthikeyan Sekar | Apr 08, 2024

சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின

Published by: Karthikeyan Sekar | Apr 08, 2024

இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி முதலில் பவுலிங்கை எடுத்தது

Published by: Karthikeyan Sekar | Apr 08, 2024

முதல் ஓவர் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே வீச வந்தார்.

Published by: Karthikeyan Sekar | Apr 08, 2024

அவர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டை எடுத்தார்.

Published by: Karthikeyan Sekar | Apr 08, 2024

இதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 3வது பவுலர் என்ற சிறப்பை பெற்றார்

Published by: Karthikeyan Sekar | Apr 08, 2024

இதற்கு முன்பு சிஎஸ்கே பிளேயர் லக்ஷ்மிபதி பாலாஜி 2009 ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் விக்கெட் எடுத்தார்

Published by: Karthikeyan Sekar | Apr 08, 2024

தீபக் சாஹர் 2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார்.

Published by: Karthikeyan Sekar | Apr 08, 2024

VIEW ALL

Read Next Story