17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி படைத்த அரிதான சாதனை

';


ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார் சிஎஸ்கே வீரர் எம்எஸ் தோனி

';


42 வயதிலும் அதிரடி காட்டுவதால் அவருடைய பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்

';


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடினார் எம்ஸ் தோனி

';


ஹர்திக் பாண்டியா ஓவரில் சந்தித்த முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார்

';


17வருட ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எந்த இந்திய கிரிக்கெட் பிளேயரும் முதல் 3 பந்துகளில் சிக்சர் அடித்ததில்லை

';


அந்த சாதனையை எம்எஸ் தோனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படைத்தார்

';

VIEW ALL

Read Next Story