நம்பர் 1 பேட்டராக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் உள்ளார்.
பந்து வீச்சாளர்களில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டராக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார்.
நம்பர் 1 பேட்டராக இந்திய வீரர் சுப்மன் கில் உள்ளார்.
பந்து வீச்சில் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா முதலிடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டரில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா உமர்சாய் முதலிடத்தில் உள்ளார்.
நம்பர் 1 பேட்டராக இந்திய வீரர் அபிஷேக் சர்மா உள்ளார்.
பந்து வீச்சில் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃபி முதலிடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.