விராட் கோலி என்ன படித்துள்ளார் தெரியுமா?

';

19 வயதுக்குட்பட்டோர்

2008ஆம் ஆண்டு மலேசியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் இந்தியா வெற்றி பெற்றது.

';

அறிமுகம்

2008ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் அரங்கில் விராட் கோலி அறிமுகமானார்.

';

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை விராட் கோலி விளையாடி வருகிறார்.

';

50 சதங்கள்

ஒருநாள் அரங்கில் விராட் கோலி அவரது 50ஆவது சதத்தை சமீபத்தில் பதிவு செய்தார்.

';

இந்த உலகக் கோப்பை

நடந்த முடிந்த உலகக் கோப்பை தொடரில் 11 போட்டிகளில் 765 ரன்களை விராட் கோலி எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

';

பள்ளிப்படிப்பு

டெல்லியை சேர்ந்த விராட் கோலி விஷால் பாரதி பொதுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை முடித்துள்ளார்.

';

மேற்படிப்பு?

மூன்று வயதில் இருந்து விளையாட்டில் மட்டுமே ஆர்வங்கொண்ட இவர் மேற்படிப்பை தொடரவில்லை.

';

VIEW ALL

Read Next Story