ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் விலை என்ன தெரியுமா?

Sudharsan G
Jul 31,2024
';

3 பதக்கங்கள்

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

';

பாரிஸ் ஒலிம்பிக்

ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் தொடர், ஆக. 11ஆம் தேதி நடைபெறுகிறது.

';

இந்தியா

இந்திய அணி இந்த ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

';

தங்கம்

இதுவரை இந்த தொடரில் 16 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு தங்கத்தை வென்றுள்ளது.

';

அதிக தங்கம்

இந்த தொடரில் இதுவரை ஜப்பான் அதிகமாக 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.

';

எத்தனை கிராம் தங்கம்?

தங்கப் பதக்கம் முழுவதுமாக தங்கத்தால் செய்யப்பட்டதில்லை. அதில் வெறும் 6 கிராம் தங்கம் மட்டுமே இருக்கும்.

';

தங்கப் பதக்கத்தின் விலை

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வழங்கப்படும் தங்கப் பதக்கம் 950 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

VIEW ALL

Read Next Story