ஆஷஸ் 2025-26: அதிக ரன்களை அடித்தவர் யார் தெரியுமா?

Sudharsan G
Jan 09,2026
';

7. மார்னஸ் லாபுசாக்னே

ஆஸ்திரேலிய வீரரான இவர் 10 இன்னிங்ஸில் 259 ரன்களை குவித்தார்.

';

6. ஜாக் கிராலி

இங்கிலாந்து வீரரான இவர் 10 இன்னிங்ஸில் 273 ரன்களை குவித்தார்.

';

5. ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய வீரரான இவர் 8 இன்னிங்ஸில் 286 ரன்களை குவித்தார்.

';

4. அலெக்ஸ் கேரி

ஆஸ்திரேலிய வீரரான இவர் 8 இன்னிங்ஸில் 323 ரன்களை குவித்தார்.

';

3. ஹாரி ப்ரூக்

இங்கிலாந்து வீரரான இவர் 10 இன்னிங்ஸில் 358 ரன்களை அடித்தார்.

';

2. ஜோ ரூட்

இங்கிலாந்து வீரரான இவர் 10 இன்னிங்ஸில் 400 ரன்களை அடித்தார்.

';

1. டிராவிஸ் ஹெட்

ஆஸ்திரேலிய வீரரான இவர் 10 இன்னிங்ஸில் 629 ரன்களை அடித்தார்.

';

VIEW ALL

Read Next Story