இந்த 4 பேருக்கு பயம்னா என்னனே தெரியாது - முதல் 10 ஓவர்களில் அதிக ரன்களை எடுத்தவர்கள்!

';

உலகக் கோப்பை

அக். 5ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டி நவ. 19ஆம் தேதி நடைபெறுகிறது.

';

பவர்பிளே 1

ஒருநாள் போட்டிகளில் தற்போது முதல் 10 ஓவர்களில் (Powerplay 1) 30 யார்டு வட்டத்திற்கு வெளியே 2 பீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள்.

';

ஓப்பனர்கள்

இந்த முதல் 10 ஓவர்களில் அதிக ரன்களை குவித்த நான்கு ஓப்பனர்களை இதில் காணலாம்.

';

டேவான் கான்வே

நியூசிலாந்து ஓப்பனரான இவர் 6 போட்டிகளில் விளையாடி முதல் 10 ஓவர்களில் மட்டும் 125 ரன்களை எடுத்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 100.8 ஆகும்.

';

ரஹ்மானுல்லா குர்பாஸ்

இவர் ஆப்காநிஸ்தான் அணிக்கு முதல் ஓழர்களில் மட்டும் 129 அடித்துள்ளார். இவரும் 100.8 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.

';

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய ஓப்பனர் வார்னர் 6 போட்டிகளின் முதல் 10 ஓவர்களில் மட்டும் 174 ரன்களை அடித்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 174 ஆகும்.

';

ரோஹித் சர்மா

இந்தி அணி ஓப்பனரான இவர் முதல் 10 ஓவர்களில் 200 ரன்களை குவித்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 125

';

VIEW ALL

Read Next Story