IPL Final: அதிக முறை ஐபிஎல் இறுதிப்போட்டிகளுக்கு வந்த 5 இந்திய கேப்டன்கள்

';

KKR vs SRH

இன்று சென்னை சேப்பாக்கத்தில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் 17வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மோதின.

';

கேப்டன்கள்

அந்த வகையில், அதிக முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடிய 5 இந்திய கேப்டன்களை இங்கு காணலாம்.

';

5. ஷ்ரேயாஸ் ஐயர்

2 முறை - 2020 (டெல்லி), 2024 (கொல்கத்தா)

';

4. ஹர்திக் பாண்டியா

2 முறை - 2022, 2023 (குஜராத்)

';

3. கௌதம் கம்பீர்

2 முறை - 2012, 2014 (கொல்கத்தா)

';

2. ரோஹித் சர்மா

5 முறை - 2013, 2015, 2017, 2019, 2020 (மும்பை)

';

1. எம்எஸ் தோனி

10 முறை - 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019, 2021, 2023

';

VIEW ALL

Read Next Story