வினோத் காம்ப்ளியின் வீடு...

RK Spark
Dec 10,2024
';

வினோத் காம்ப்ளி

மும்பையின் முக்கிய பகுதியில் உள்ள வினோத் காம்ப்ளியின் வீட்டின் மதிப்பு சுமார் ரூ.6 முதல் 8 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

';

கிரிக்கெட் வீரர்கள்

வினோத் காம்ப்ளி, அஜிங்க்யா ரஹானே, அஜித் அகர்கர் போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் ஜூவல் டவரில் குடி இருக்கின்றனர்.

';

ஆண்ட்ரியா ஹெவிட்

வினோத் காம்ப்லி தனது இரண்டாவது மனைவியான ஆண்ட்ரியா ஹெவிட்டின் வற்புறுத்தலின் பேரில் 2012 ஆம் ஆண்டு கிறிஸ்தவராக மாறினார்.

';

சச்சின்

வினோத் காம்ப்ளியின் வீட்டில் அவரது பால்ய நண்பர் சச்சின் டெண்டுல்கருடன் இருக்க கூடிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

';

கிரிக்கெட்

வினோத் காம்ப்ளியின் வீட்டில் அவரது மகன் மற்றும் மகளுடன் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு பெரிய அறை உள்ளது.

';

வினோத் காம்ப்ளி

வினோத் காம்ப்ளியின் வீட்டில் விருந்தினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்கார்வதற்கு பெரிய ஹால் உள்ளது.

';

பராமரிப்பு

வினோத் காம்ப்லி இதுவரை வீட்டின் பராமரிப்பு பணத்தை செலுத்தாமல் இருப்பதாக குற்றசாட்டு உள்ளது. ரூ. 10.5 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

';

VIEW ALL

Read Next Story