இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் அவரே தான்! பிசிசிஐ டீல் ஓகே

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

அவரது பதவிக்காலம் வரும் டி20 உலக்கோப்பையுடன் முடிவடைகிறது.

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

மீண்டும் அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

இதனால் புதிய பயிற்சியாளர் ஒருவரை பிசிசிஐ நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்தது

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் யாரும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்பவில்லை

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

அதனால் அவர்கள் யாரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கவே இல்லை

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

கவுதம் கம்பீர் விரும்பினால் அவரை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்பியது

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

ஆனால் அவர் கேகேஆர் அணியுடன் இந்த ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் இணைந்தார்

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

இருப்பினும் அவரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

அவரும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

இதனால் விரைவில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுபேற்க இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

இந்த அறிவிப்பை டி20 உலக கோப்பைக்குப் பிறகு பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

Published by: Karthikeyan Sekar | May 28, 2024

VIEW ALL

Read Next Story