சவுரவ் கங்குலி சாதனைகள்...

';

அதிகபட்ச ரன்கள்

ஒருநாள் உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள் (183) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை வைத்துள்ளார்.

';

ஆட்டநாயகன்

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 முறை ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் கங்குலி மட்டுமே.

';

சாம்பியன்ஸ் டிராபி

இதுவரை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் கங்குலி தான்.

';

ஒருநாள் உலகக்கோப்பை

ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்துள்ளது கங்குலி - ட்ராவிட் ஜோடி (318)

';

சாம்பியன்ஸ் டிராபி

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் கங்குலி.

';

டெஸ்ட் கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த இடது கை ஆட்டக்காரர் கங்குலி தான்.

';

இந்திய கேப்டன்

பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையை கங்குலி வைத்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story