பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 6 போட்டிகள் விளையாடி 383 ரன்கள் அடித்துள்ளார்.
ஜிம்பாப்வே வீரர் பிரையன் பென்னட் 6 போட்டிகளில் 292 ரன்கள் அடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரம் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 268 ரன்கள் அடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மேயர் 248 ரன்கள் அடித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 231 ரன்கள் அடித்துள்ளார்.