இந்தியா ஆப்கானிஸ்தான்: டி20 லைவ்வாக பார்ப்பது எப்படி?

';


தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா திரும்பும் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

';


இவ்விரு அணிகளும் ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன.

';


இந்த தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் ஒளிபரப்புகிறது.

';


ஆனால், ஸ்போர்ட்ஸ் 18 சேனல் அனைத்து வீடுகளிலும் கிடைப்பதில்லை.

';


எனவே, இந்த தொடரை வேறு சேனல்களில் பார்க்க முடியுமா? என்றால்....

';


...ஆம். ஜியோ சினிமா ஆப் மூலம் இந்த தொடரை நேரலையில் பார்க்கலாம்.

';

VIEW ALL

Read Next Story