அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றிகள் - ஓடிஐ போட்டிகளில்...

';

நடப்பு உலகக் கோப்பை

இதில் இரண்டு போட்டிகள் நடப்பு உலகக் கோப்பையில் நடைபெற்றது.

';

2023, திருவனந்தபுரம்

இந்திய அணி இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

';

2023, டெல்லி

நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணியை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

';

2023, ஹேராரே

ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

';

2023, மும்பை

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியை இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. .

';

2008, ஸ்காட்லாந்து அபெர்டீன்

நியூசிலாந்து அணி ஸ்காட்லாந்தை 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

';

IND vs SA

இந்திய அணி தென்னாப்பிரிக்காவை இன்று 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தாலும், இது இந்த லிஸ்டில் பின்னாடி இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story