BCCI

இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக அடிடாஸ் உள்ளது.

';

அடிடாஸ்

கடந்த ஜூன் முதல் இந்தியா அடிடாஸின் ஜெர்ஸியை பயன்படுத்துகிறது.

';

எப்போது வரை?

2028ஆம் ஆண்டு மார்ச் வரை அடிடாஸ் தான் கிட் ஸ்பான்சர்.

';

உலகக் கோப்பை

அடுத்த மாதம் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்குகிறது.

';

லீக்

உலகக் கோப்பையில் இந்தியாவின் புது ஜெர்ஸியின் புகைப்படங்கள் லீக்காகி உள்ளதாக தகவல்.

';

3 ஸ்டார்கள்

தற்போது இந்திய அணி ஜெர்ஸியில் 3 ஸ்டார்கள் உள்ளன.

';

2 ஸ்டார்கள்

உலகக் கோப்பை ஜெர்ஸியில் 2 ஸ்டார்கள் மட்டுமே இருக்கும் என தகவல்.

';

2 முறை சாம்பியன்

2 உலகக் கோப்பையை வென்றுள்ளதால், 2 ஸ்டார்கள் என சொல்லப்படுகிறது.

';

பாரத் என பெயர் மாற்றமா?

மேலும் பல்வேறு மாற்றங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

';

X தளத்தில் டிரெண்ட்

இதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை. X தளத்தில் இது டிரெண்டாகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story