IND vs AUS: இந்திய அணியில் இவர் அவசியமா?

Published by: Sudharsan G | Sep 19, 2023

முதல் போட்டி

மொஹாலியில் செப். 22ஆம் தேதி நடக்கிறது.

Published by: Sudharsan G | Sep 19, 2023

இரண்டாம் போட்டி

இந்தூரில் செப். 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

Published by: Sudharsan G | Sep 19, 2023

கடைசி போட்டி

ராஜ்கோட்டில் செப். 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

Published by: Sudharsan G | Sep 19, 2023

ஸ்குவாட் அறிவிப்பு

முதலிரண்டு போட்டிகளுக்கு தனி ஸ்குவாடும், கடைசி போட்டிக்கு தனி ஸ்குவாடும் அறிவிப்பு

Published by: Sudharsan G | Sep 19, 2023

ஏன் ருதுராஜ்?

முதலிரண்டு போட்டிகளில் ருதுராஜ்க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Published by: Sudharsan G | Sep 19, 2023

சஞ்சு அவுட்!

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கவில்லை.

Published by: Sudharsan G | Sep 19, 2023

தமிழர்களுக்கு வாய்ப்பு

அஸ்வின், வாஷிங்டன் ஆகியோருக்கு 2 ஸ்குவாடிலும் இடமளிக்கப்பட்டுள்ளது.

Published by: Sudharsan G | Sep 19, 2023

இவர் அவசியமா?

சஞ்சு சாம்சனுக்கு பதில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தற்போதைய சூழலில் வாய்ப்பளிப்பது அவசியமற்றது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Published by: Sudharsan G | Sep 19, 2023

VIEW ALL

Read Next Story