ஜெய்ஸ்வால் செய்துள்ள சாதனைகள்...

';

ஜெய்ஸ்வால்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக இரட்டை சதங்கள் அடித்துள்ளார் ஜெய்ஸ்வால்.

';

அதிக ரன்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரில் இந்தியாவிற்காக ஒரே இன்னிங்சில் ரன்கள் அடித்தவர்களில் முதல் இடத்தில் உள்ளார் ஜெய்ஸ்வால்.

';

பேட்டிங் சராசரி

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரில் இந்தியாவிற்காக சிறந்த பேட்டிங் சராசரியில் முதல் இடத்தில் உள்ளார் ஜெய்ஸ்வால்.

';

அதிக ரன்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் முதல் இடத்தில் உள்ளார் ஜெய்ஸ்வால்.

';

ஸ்ட்ரைக் ரேட்

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரில் இந்தியாவிற்காக அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளவர்களில் ஜெய்ஸ்வால் முதலிடத்தில் உள்ளார்.

';

அதிக 50+ ஸ்கோர்

அதிக 50+ ஸ்கோர் அடித்த இந்திய வீரர்களிலும் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார்.

';

அதிகமான சதங்கள்

அதிகமான சதங்கள் அடித்தவர்களிலும் ஜெய்ஸ்வால் முன்னிலையில் உள்ளார்.

';

அதிக பவுண்டரிகள்

அதே போல அதிக பவுண்டரிகள் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களிலும் ஜெய்ஸ்வால் முதலிடத்தில் உள்ளார்.

';

20 சிக்ஸர்கள்

மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் 20 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பெற்றார் ஜெய்ஸ்வால்.

';

VIEW ALL

Read Next Story