உலக கோப்பை: இந்திய அணியின் மகத்தான சாதனை

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

2007 உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணிக்கு மறக்க முடியாத ஒன்று

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

ராகுல் டிராவிட்தலைமையில் இந்திய அணி அந்த உலக கோப்பையில் களமிறங்கியது

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

சேவாக், சச்சின், கங்குலி, டிராவிட், யுவராஜ், தோனி என ஒரு அதிரடி பட்டாளமே அணியில் இருந்தது

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

உலக கோப்பையை வெல்லும் அணியாகவும் பலராலும் கணிக்கப்பட்டிருந்தது.

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

பெர்முடாவுக்கு எதிரான லீக் போட்டியில் அசுர பலத்துடன் ஆடியது இந்திய அணி

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்தது.

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

ஒரு அணி உலக கோப்பையில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

அந்த போட்டியில் வெற்றி பெற்றாலும், 2007 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியது இந்திய அணி

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

வங்கதேசத்துக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியை தழுவி, நடையைக் கட்டியது

Published by: Karthikeyan Sekar | Oct 01, 2023

VIEW ALL

Read Next Story