ஐபிஎல் 2024 ஏலத்தில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Published by: RK Spark | Dec 19, 2023

நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Published by: RK Spark | Dec 19, 2023

1.80 கோடிக்கு இன்று நடந்த ஏலத்தில் சென்னை அணி எடுத்துள்ளது.

Published by: RK Spark | Dec 19, 2023

ரச்சின் ரவீந்திரா முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார்.

Published by: RK Spark | Dec 19, 2023

சென்னை அணியில் மொயின் அலிக்கு பதிலாக விளையாட வாய்ப்புள்ளது.

Published by: RK Spark | Dec 19, 2023

மேலும் முன்னாள் சென்னை வீரர் தாகூர் அணிக்கு திரும்பி உள்ளார்.

Published by: RK Spark | Dec 19, 2023

4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை அணி எடுத்துள்ளது.

Published by: RK Spark | Dec 19, 2023

கடந்த ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

Published by: RK Spark | Dec 19, 2023

இந்த முறை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திருப்பி உள்ளார் தாகூர்.

Published by: RK Spark | Dec 19, 2023

இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Published by: RK Spark | Dec 19, 2023

VIEW ALL

Read Next Story