100 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய 13 இந்தியர்கள்... கெத்தாக லிஸ்டில் இணையும் அஸ்வின்!

';

மொத்த டெஸ்ட் வீரர்கள்

இதுவரை இந்தியா சார்பில் 313 வீரர்கள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஆகாஷ் தீப்தான் அந்த 313ஆவது வீரர்.

';

100 டெஸ்ட் போட்டிகள்

இந்த 313 பேரில் வெறும் 13 பேர்தான் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

';

ஒரே ஒருவர்...

அதிலும் சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே 200 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

';

அஸ்வின்

14ஆவது வீரராக அஸ்வின் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் வரும் வியாழக்கிழமை விளையாட உள்ளார்.

';

முதல் 4 வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் (200), ராகுல் டிராவிட் (163), விவிஎஸ் லட்சுமண் (134), அனில் கும்ப்ளே (132)

';

அடுத்த 4 வீரர்கள்

கபில் தேவ் (131), சுனில் கவாஸ்கர் (125), திலிப் வெங்சர்கர் (116), சௌரவ் கங்குலி (113)

';

மற்றவர்கள்

விராட் கோலி (113), இஷாந்த் சர்மா (105), ஹர்பஜன் சிங் (103), செதேஷ்வர் புஜாரா (103), வீரேந்திர சேவாக் (103)

';

VIEW ALL

Read Next Story