மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்கள் இதுவரை... முழு லிஸ்ட்

';

சச்சின் டெண்டுல்கர்

2008 முதல் 2011 சீசன் வரை கேப்டனாக இருந்தார்.

';

ஹர்பஜன் சிங்

2012ஆம் ஆண்டில் முழுமையாக கேப்டனாக இருந்தார். 2008ஆம் ஆண்டில் சச்சின் இல்லாத ஒரு சில போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டார்.

';

ஷான் பொல்லாக்

ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்ததை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போது தென்னாப்பிரிக்க வீரரான ஷான் பொல்லாக் 6 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார்.

';

டுவைன் பிராவோ

இவர் மும்பை அணிக்கு முதல் 3 சீசன்களில் விளையாடினார். 2011இல் சச்சின் விளையாடாத ஒரே ஒரு போட்டியில் மட்டும் கேப்டனாக செயல்பட்டார்.

';

ரிக்கி பாண்டிங்

இவர் 2013ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும், அந்த தொடரிலேயே கேப்டன்ஸி பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தார்.

';

ரோஹித் சர்மா

2013ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை இவர் கேப்டனாக செயல்பட்டு 2013, 2015, 2017, 2019, 2020 என ஐந்து கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது.

';

கைரன் பொல்லார்ட்

2020ஆம் ஆண்டில் சில போட்டிகளில் இவர் கேப்டனாக செயல்பட்டார்.

';

ஹர்திக் பாண்டியா

தற்போது 2024ஆம் ஆண்டுக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story