2024இல் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த டாப் 7 பேட்டர்கள்... முதலிடத்தில் யார்?

Sudharsan G
Dec 31,2024
';

7. ஒல்லி போப்

இங்கிலாந்து வீரரான இவர் 17 போட்டிகளில் 994 ரன்களை இந்தாண்டு அடித்து உள்ளார்.

';

6. கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து வீரரான இவர் 9 போட்டிகளில் 1013 ரன்களை இந்தாண்டு அடித்து உள்ளார்.

';

5. கமிந்து மெண்டிஸ்

இலங்கை வீரரான இவர் 9 போட்டிகளில் 1049 ரன்களை இந்தாண்டு அடித்து உள்ளார்.

';

4. ஹாரி ப்ரூக்

இங்கிலாந்து வீரரான இவர் 12 போட்டிகளில் 1100 ரன்களை இந்தாண்டு அடித்து உள்ளார்.

';

3. பென் டக்கெட்

இங்கிலாந்து வீரரான இவர் 17 போட்டிகளில் 1149 ரன்களை இந்தாண்டு அடித்து உள்ளார்.

';

2. யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்திய வீரரான இவர் 15 போட்டிகளில் 1478 ரன்களை இந்தாண்டு அடித்து உள்ளார்.

';

1. ஜோ ரூட்

இங்கிலாந்து வீரரான இவர் 17 போட்டிகளில் 1556 ரன்களை இந்தாண்டு அடித்து உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story