IPL 2026 : அதிக விக்கெட் வீழ்த்திய பௌலர்கள் - டாப் 7 இதோ

Published by: Sudharsan G | Jun 01, 2026

7. முகமது சிராஜ்

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரரான இவர் 17 இன்னிங்ஸில் 19 விக்கெட்டை எடுத்துள்ளார்.

Published by: Sudharsan G | Jun 01, 2026

6. இஷன் மலிங்கா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான இவர் 15 இன்னிங்ஸில் 20 விக்கெட்டை எடுத்துள்ளார்.

Published by: Sudharsan G | Jun 01, 2026

5. அன்சுல் கம்போஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான இவர் 14 இன்னிங்ஸில் 21 விக்கெட்டை எடுத்துள்ளார்.

Published by: Sudharsan G | Jun 01, 2026

4. ரஷித் கான்

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரரான இவர் 17 இன்னிங்ஸில் 21 விக்கெட்டை எடுத்துள்ளார்.

Published by: Sudharsan G | Jun 01, 2026

3. ஜோப்ரா ஆர்ச்சர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான இவர் 16 இன்னிங்ஸில் 25 விக்கெட்டை எடுத்துள்ளார்.

Published by: Sudharsan G | Jun 01, 2026

2. புவனேஷ்வர் குமார்

ஆர்சிபி அணி வீரரான இவர் 16 இன்னிங்ஸில் 28 விக்கெட்டை எடுத்துள்ளார்.

Published by: Sudharsan G | Jun 01, 2026

1. ககிசோ ரபாடா

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரரான இவர் 17 இன்னிங்ஸில் 29 விக்கெட்டை எடுத்துள்ளார்.

Published by: Sudharsan G | Jun 01, 2026

VIEW ALL

Read Next Story