ஷுப்மான் கில்

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் 149 பந்துகளில் 208 ரன்கள்

Shiva Murugesan
Jan 18,2023
';

இஷான் கிஷன்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் 131 பந்துகளில் 210 ரன்கள் எடுத்தார்.

';

ஃபகார் ஜமான்

இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர். ஆட்டமிழக்காமல் 210 ரன்கள்!

';

ரோஹித் சர்மா 208

டிசம்பர் 13, 2017 அன்று மொஹாலியில் இலங்கைக்கு எதிராக ரோஹித்தின் 3வது ஒருநாள் இரட்டை சதம்.

';

மார்ட்டின் கப்டில்

2015 உலகக் கோப்பையின் போது, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 237 ரன்கள் எடுத்தார்.

';

கிறிஸ் கெய்ல்

பிப்ரவரி 24, 2015 அன்று கிறிஸ் கெய்ல் 147 பந்துகளில் 215 ரன்கள் எடுத்தார்.

';

ரோஹித் சர்மா

நவம்பர் 13, 2014 அன்று இலங்கைக்கு எதிராக 173 பந்துகளில் 264 ரன்கள் எடுத்தார்.

';

ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் தனது முதல் ஒருநாள் இரட்டை சதத்தை அடித்தார். 158 பந்துகளில் 209 ரன்கள்!

';

வீரேந்திர சேவாக்

டிசம்பர் 8, 2011 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 219 ரன்கள்

';

சச்சின் டெண்டுல்கர்

ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர். 147 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 200 ரன்கள்!

';

VIEW ALL

Read Next Story