நீரஜ் சோப்ராவின் பயிற்சி மற்றும் உணவுமுறை

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் உணவு முறை மற்றும் பயிற்சி முறையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

';

நீரஜ் சோப்ராவின் உணவு

மதிய உணவில் தயிர் மற்றும் சாதம், பருப்பு வகைகள், சிக்கன் மற்றும் சாலட். பயிற்சிக்கு இடையில், பாதாம் உள்ளிட்ட உலர்பழங்கள், பழச்சாறு. இரவு உணவு பெரும்பாலும் சூப், வேகவைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள்

';

நீரஜ் சோப்ராவின் உடலில் கொழுப்பு அளவு

கொழுப்பின் சதவீதத்தை 10% என்ற அளவில் பராமரிக்க முயற்சிக்கும் நீரஜ் சோப்ரா, அதை அடைய கண்டிப்பான உணவு முறையை பின்பற்றுகிறார்

';

நீரஜ் சோப்ரா வொர்க் அவுட்

10 விதமான பயிற்சிகளைக் கொண்ட ஒரு வகை உயர்-தீவிர இடைவெளி (HIIT) பயிற்சியின் வகையிலான Tabata வொர்க்அவுட்டை தனது பயிற்சியில் சேர்த்துள்ளார் நீரஜ்

';

இடுப்பு இயக்கத்தில் கவனம்

இடுப்பு இயக்கம், கணுக்கால் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான பயிற்சிகளை மேற்கொள்கிறார்

';

உடற்பயிற்சிகள்

நீரஜ் சோப்ரா தினமும்ஸ்னாட்ச்கள், எடை தூக்குவது உள்ளிட்ட உடற்பயிற்சிகளையும் செய்கிறார்.

';

நீரஜ் சோப்ராவின் தோள்பட்டை பயிற்சி

மிகவும் முக்கியமானவை. தோள்கள், முழங்கைகள் மற்றும் கை தசைகளை உருவாக்க இந்தப் பயிற்சிகள் தேவை. டம்ப்பெல்ஸ்களை சுழற்றி, தோள்பட்டை வலிமையை வலுப்புட்த்துகிறார்.

';

ஜிம்மில் உடற்பயிற்சி

கைகள் மற்றும் முழங்கைகளுக்கு வலுவூட்டும் பயிற்சிகளை செய்ய ஜிம்மில் நிறைய நேரம் செலவிடுகிறார் நீரஜ் சோப்ரா

';

VIEW ALL

Read Next Story