திஹார் ஜெயிலில் இருந்த பிரபல கிரிக்கெட் வீரரின் பெயர்

';

டெல்லி திஹார் சிறை உலகளவில் இருக்கும் மிக பிரபலமான சிறைகளில் ஒன்று

';

அந்த சிறைக்கு என்று பல வரலாறுகள் இருக்கின்றன

';

குறிப்பாக ஆசிய கண்டத்தில் இருக்கும் மிகப்பெரிய சிறைகளில் ஒன்று திஹார் சிறை

';

அந்த சிறையில் இருக்கும் ஒரு பகுதிக்கு கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

';

டெல்லியில் பிரபலமாக இருந்ததால் அவரை பெருமைப்படுத்தும் விதமாக திஹார் சிறையில் ஒரு பிளாக்குக்கு சூட்டப்பட்டது

';

ஆனால் அந்த பெயர் திஹார் சிறையில் 2001 ஆம் ஆண்டு வரை மட்டுமே இருந்தது

';

ஏனென்றால் அவர் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கியதால் அவருடைய பெயர் எடுக்கப்பட்டது.

';

மனோஜ் பிரபாகரின் ஒழுங்கீனமான நடவடிக்கையால் கவுரவத்துக்காக சிறையில் வைக்கப்பட்ட பெயர் கூட நீக்கப்பட்டது.

';

கிரிக்கெட் வீரரின் பெயர் ஒன்று சிறை வளாகத்துக்குள் இடம்பெற்றது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

';

VIEW ALL

Read Next Story