கள்ளக் காதலால் தெருவுக்கு வந்த பிரபல கிரிக்கெட் வீரர்

';

பிரபல கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் கள்ளக் காதல் விவகாரம் சர்ச்சையானது

';

சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான வீரராக இருந்தவர்

';

ஆஸ்திரேலிய அணிக்காக 2015 ஆம் ஆண்டு கேப்டனாக இருந்தபோது, அந்த அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்

';

115 டெஸ்ட் போட்டிகள், 245 ஒரு நாள் போட்டிகள், 34 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் கிளார்க்.

';

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் மைக்கேல் கிளார்க் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

';

காதல் மன்னன் ஆகவே வலம் வரும் மைக்கேல் கிளார்க்குக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.

';

முன்னாள் காதலியை வீட்டிற்கு அழைத்து ஒன்றாக இருந்தபோது கையும் களவுமான மனைவியிடம் சிக்கினார்

';

இதனால் ஏற்பட்ட சர்ச்சையால் கிளார்க் பொதுவெளியில் முன்புபோல் புகழ் மிக்கவராக வலம் வரமுடியவில்லை

';

VIEW ALL

Read Next Story