விலை கம்மி.. ஆனாலும் இந்த கார்களை வாங்க முடியாது ஏன்?

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

சில கார்கள் விலை குறைவாக இருந்தாலும் இனி வாங்கவே முடியாது

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

ஏனென்றால் அந்த கார்கள் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டன.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

மாருதி சுசூகி ஆல்டோ 800 மாடல் கார்கள் விற்பனையில் இல்லை. மிகவும் மலிவு விலைக் கார் ஆகும்.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

ஹோண்டா ஜாஸ் 2009-ல் அறிமுகமாகி வரவேற்பை பெற்றாலும் BS6 ஸ்டேஜ் 2 மாசு எமிஷன் விதிமுறைகளால் நிறுத்தப்பட்டுவிட்டது.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

ஹோண்டா WR-V 2017 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது. வரவேற்பு இல்லாத காரணத்தால் விற்பனையில் இல்லை

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

ஸ்கோடா ஆக்டேவியா செடான் கார் புதிய BS6 ஸ்டேஜ் 2 எமிஷன் விதிமுறைகள் காரணமாக நிறுத்தப்பட்டது.

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

ஸ்கோடா சூப்பர்ப் மாடல் காரும் BS6 ஃபேஸ் 2 எமிஷன் விதிமுறைகளுக்கு பொருந்தவில்லை என்பதால் இப்போது மார்க்கெட்டில் இல்லை

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

கியா கார்னிவல் கார் மாடல் BS6 ஸ்டைஜ் 2 புதுப்பிப்பைப் பெறவில்லை என்பதால் மார்க்கெட்டில் இல்லை

Published by: Karthikeyan Sekar | Dec 27, 2023

VIEW ALL

Read Next Story