பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் வைஷக் விஜயகுமார் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் டி. நடராஜன் 2 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
இவரை தொடர்ந்து லுங்கி நெகிடி, ஜெய்தேவ் உனத்கட், பிரஷித் கிருஷ்ணா, அனுஷுல் கம்போஜ், முசர்பாணி ஆகியோர் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
இவர்களை தொடர்ந்து ஆர்சிபி வீரர் ஜேக்கப் டஃபி ஒரே போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
ஜேக்கப் டஃபி ஒரே போட்டியில் 3 விக்கெட்களை எடுத்த நிலையி, அடுத்தடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடினால் பர்பில் கேப்பை கைப்பற்றுவார்.