ஐபிஎல் 2024: சத்தமில்லாமல் தோனி செய்த சாதனை!

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

ஐபிஎல் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

சிஎஸ்கே வழக்கம்போல் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

புள்ளிப் பட்டியலிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் இருக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

சிஎஸ்கே ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோனி கீப்பிங் மட்டுமே செய்தார்.

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

ஒரு போட்டியில் கூட இதுவரை பேட்டிங் விளையாட வரவில்லை

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

அவர் ஒருமுறையாவது பேட்டிங் ஆட வரமாட்டாரா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

இந்த சூழலில் தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் தோனி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

ஐபிஎல் 2024 தொடரின் முதல் வாரத்தில் பிரபலமான கிரிக்கெட் வீரர் யார்? என ஆய்வு நடந்திருக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

அதில் தோனி தான் பிரபலமான கிரிக்கெட் வீரர் என ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர்.

Published by: Karthikeyan Sekar | Mar 30, 2024

VIEW ALL

Read Next Story