ஐபிஎல் 2024: ரோகித் சர்மா படைத்த புதிய சாதனை

Published by: Karthikeyan Sekar | Apr 09, 2024

ஐபிஎல் 2024 இன் 20ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில்

Published by: Karthikeyan Sekar | Apr 09, 2024

29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலிலும் 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Published by: Karthikeyan Sekar | Apr 09, 2024

இந்த ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸன் கொடுத்த கேட்சை மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா சூப்பராக பிடித்தார்.

Published by: Karthikeyan Sekar | Apr 09, 2024

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 100 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Apr 09, 2024

இது ஐபிஎல்-இல் 4ஆவது அதிகபட்ச கேட்சாகும். மும்பை அணி சார்பாக 2ஆவது அதிகபட்ச கேட்சாகும்.

Published by: Karthikeyan Sekar | Apr 09, 2024

பொல்லார்டு 103 கேட்சுகளுடன் மும்பை அணி சார்பாக அதிக கேட்சுகள் பிடித்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Apr 09, 2024

ஐபிஎல் இல் 110 கேட்சுகளுடன் கோலி முதலிடத்திலும், ரெய்னா 109 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்திலும், பொல்லார்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Published by: Karthikeyan Sekar | Apr 09, 2024

VIEW ALL

Read Next Story