பாட் கம்மின்ஸ் குறித்து நடராஜன் சொன்ன முக்கிய தகவல்

Published by: Karthikeyan Sekar | Apr 21, 2024

தமிழ்நாட்டு பிளேயரான நடராஜன், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்

Published by: Karthikeyan Sekar | Apr 21, 2024

அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சூப்பராக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்

Published by: Karthikeyan Sekar | Apr 21, 2024

4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விகெகட்டுகளை வீழ்த்தினார்.

Published by: Karthikeyan Sekar | Apr 21, 2024

எஸ்ஆர்ஹெச் அணியில் இருக்கும் மற்ற பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது நடராஜன் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

Published by: Karthikeyan Sekar | Apr 21, 2024

போட்டிக்குப் பிறகு பேசிய அவர், கேப்டன் பாட் கம்மின்ஸ் தன்னை நன்கு புரிந்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

Published by: Karthikeyan Sekar | Apr 21, 2024

என்னுடைய ஸ்டிராங் ஏரியாவில் பந்துவீச முழுமையாக அனுமதிக்கிறார் என்றும் நடராஜன் தெரிவித்தார்

Published by: Karthikeyan Sekar | Apr 21, 2024

இதனால் தான் சிறப்பாக பந்துவீச முடிவதாகவும் நடராஜன் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Apr 21, 2024

VIEW ALL

Read Next Story