கடந்த சீசனில் 167 ஸ்ட்ரைக் ரேட்டில் 189 ரன்களை குவித்த இவர் நிச்சயம் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பெரிய தொகையை குவிப்பார்.
டெல்லி பிரிமீயர் லீக் தொடரில் ஒரு ஓவரில் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்த இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 10 போட்டிகளில் 608 ரன்களை குவித்து மிரட்டினார்.
கடந்த சீசனில் இவர் சிஎஸ்கே அணியால் பெரிய தொகையில் எடுக்கப்பட்டாலும் சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும் வரும் ஏலத்தில் இவர் பெரிய தொகைக்கு போவார்.
உத்தர பிரதேச டி20 லீக் தொடரிலும், முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இவரை நிச்சயம் பெரிய தொகைக்கு போவார்.
உத்தர பிரதேச டி20 லீக்கில் வெறும் 2 சீசன்களில் 1000 ரன்களை குவித்து, 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியிருக்கிறார். இவரை போன்ற ஹிட்டரை எடுக்க சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் நிச்சயம் பெரிய தொகைக்கு செல்லும்.
கடந்த சீசனில் டெல்லி அணி கண்டெடுத்த முத்து இவர். கடந்த சீசனில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமில்லாமல், எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரிலும் பலரின் கவனத்தையும் கவர்ந்தார்.
இந்தியாவை சேர்ந்த இந்திய அணிக்கு சர்வதேச அளவில் விளையாடாத வீரர்களை Uncapped வீரர்கள் என்றழைப்பார்கள். அதே நேரத்தில் 5 ஆண்டுகளாக இந்திய அணிக்கு சர்வதேச அளவில் விளையாடாவில்லை என்றாலும் அவர் Uncapped வீரராக பார்க்கப்படுவார்.